பற்றுதல்



முறையிட ஒரு கடவுள்
நம்ப ஒரு சித்தாந்தம்
உலவ ஒரு வெளி
வாழ ஒரு கனவு
கதை கேட்க ஒரு செவி
அடையாளத்திற்கு ஒரு பணி
பற்றிக்கொள்ள ஒரு கரம்







மேலே உள்ள புலம்பல் , அந்த இயேசு கிறுஸ்துவின் படம் எல்லாமே ஒரு மாதிரி சோகமயமாக இருக்கிறதல்லவா.எழுதி முடித்து பார்த்த போது எனக்கும் அப்படிதான் தோன்றியது.இந்த பாடலை கேளுங்கள்.தெலுங்கு பாடல்.

தமிழில் வந்த மிஸ்ஸியம்மா படத்தின் தெலுங்கு Version.ஆம் என்றால் இல்லை, இல்லை என்றால் ஆம்,பெண்களின் பேச்சுகளுக்கு அர்த்தங்கள் வேறு...அர்த்தங்கள் வேறு....இது தான் பல்லவியில் வரும் வரிகளின் அர்த்தம்.புகழ்பெற்ற பாடல்.நிறைய முறை கேட்டேன்.
 


No comments: