For Children Killed In a Smallpox
Epidemic
When spring arrives
From every tree tip
Flowers will bloom
But those children
Who fell with last autumn’s leaves
Will never return
பெரியம்மை கொள்ளை நோயால் இறந்த குழந்தைகளுக்கு
வசந்தம் வரும் போது
ஒவ்வொரு மரத்தின் நுனியிலிருந்தும்
பூக்கள் மலரும்
ஆனால் சென்ற
இலையுதிர் கால இலைகளொடு
வீழ்ந்த குழந்தைகள்
திரும்ப போவதில்லை
My Cracked Wooden Bowl
This treasure was discovered in a bamboo
thicket
I washed the bowl in a spring and then
mended it
After morning meditation, I take my gruel
in it;
At night, it serves me soup or rice.
Cracked, worn, weather-beaten, and
misshapen
But still of noble stock!
எனது பிளவுண்ட மர கிண்ணம்
அடர்ந்த புதரிலிருந்து இந்த புதையலை கண்டெடுத்தேன்
கிண்ணத்தை பொங்கு நீரில் கழுவி சீர் செய்தேன்
காலை தியானம் முடிந்த பின் அதில் எனது கஞ்சியை எடுத்துக்கொள்கிறேன்
இரவில் அது எனக்கு சாறு அல்லது சோறு அளிக்கிறது.
பருவநிலைகளால் தாக்குண்டது பிளவுண்டது பழமைப்பட்டுபோனது
உருக்குலைந்தது
இருந்தபோதும் சிறந்த கையிருப்பு
The Plants And Flowers
The plants and flowers
I raised about my hut
I now surrender
To the will
Of the wind
செடிகளும் மலர்களும்
என் குடிலின் அருகில் நான் வளர்த்த
செடிகளும் மலர்களும்
இப்போது நான்
சரணடைகிறேன்
காற்றின் விருப்பத்திற்கு.
Yes, I’m truly a dunce
Yes, I’m truly a dunce
Living among trees and plants.
Please don’t question me about illusion and enlightenment --
This old fellow just likes to smile to himself.
I wade across streams with bony legs,
And carry a bag about in fine spring weather.
That’s my life,
And the world owes me nothing.
Living among trees and plants.
Please don’t question me about illusion and enlightenment --
This old fellow just likes to smile to himself.
I wade across streams with bony legs,
And carry a bag about in fine spring weather.
That’s my life,
And the world owes me nothing.
ஆம் நான் ஒரு மூடன் தான்
ஆம் நான் ஒரு மூடன் தான்
செடிகளுக்கும் மரங்களுக்கும் மத்தியில் வாழ்கிறேன்
மாயை குறித்தும் அகவிழிப்பு குறித்தும் என்னிடம் கேட்காதீர்கள்
எழிலான வசந்த காலத்தில் நான் எனது மெலிந்த கால்களை
கொண்டு
ஒரு பொதியுடன் இந்த ஒடையை கடக்கிறேன்
இதுதான் எனது வாழ்க்கை
இந்த உலகம் எனக்கு எதையும் தரவேண்டியதில்லை
புகைப்படம் : https://commons.wikimedia.org/w/index.php?curid=392543
புகைப்படம் : https://commons.wikimedia.org/w/index.php?curid=392543