ஷேர் ஆட்டோ:சில குறிப்புகள்

அனைத்து வயது
ஆண்கள்
பெண்கள்
திருநங்கைகளுக்கு
உண்டு அனுமதி.

பருமனானவர்களை கொள்வதில்
மதியபொழுதுகளில்லை
அசெளகரியம்.

ஏறிய பின்பும்
இறங்கும் முன்பும்
பால்அற்றுபோவதால்
ஸ்பரிசித்து கொள்ளலாம் உடல்கள்.
2 comments:

velkannan said...

சிறப்பு.

விந்தைமனிதன் said...

//ஏறிய பின்பும்
இறங்கும் முன்பும்
பால்அற்றுபோவதால்
ஸ்பரிசித்து கொள்ளலாம் உடல்கள்.//
நகரப்பேருந்துகளுக்கும்